Heavy rain

img

சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கம்: வானிலை ஆய்வு மையம்  

சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்வதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.  

img

கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில். நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.  

img

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

img

சபரிமலைக்கு வருவதைத் தவிருங்கள் - பக்தர்களுக்கு வேண்டுகோள்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 17 ஆம் தேதி (இன்று) 18 ஆம் தேதி (நாளை) வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

img

7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24  மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

img

தமிழகத்தில்  2 நாட்களுக்கு கனமழை...  

நீலகிரி, கோவை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானமழையும்...

;